ir a principal |
Ir a lateral
After a long long time, yesterday I saw an awesome movie.. Naadodigal by Samuthrakani. It portrays a story of three friends fighting for their friend's love . Must watch movie. The acting of all actors is absolutely realistic((especially Sasikumar's)! Watch it!
ரொம்ப நாளா தமிழ்ல போஸ்ட் பண்ணனும்னு ஆசை ...எப்புடி ??ஆனா தமிழ்ல எல்லா வார்த்தை யும் கிடைக்காது..சோ ஐ ப்ரெபெர் இங்கிலீஷ் போஸ்ட்ஸ்...ஏம் ஐ ரைட்??மேட்டேருக்கு வர்றேன்...நான் எக்ஸாம் லீவ்ல இருக்கேன்...ஒரு மாசம் .. எந்த வேலையும் இல்ல...தூக்கம் தான்.... தென் இங்கிலீஷ் மூவிஸ்... கால் பந்து .. யுனைடெட் ....தூக்கம் சொக்குது ...அப்பறம் பாப்போம்..